யாழில் பாடசாலையில் மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு.
யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சயம் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
53 வயதான பிரியதர்ஷினி கனகரெத்தினம் என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
யாழில் பாடசாலையில் மயங்கி விழுந்து ஆசிரியை உயிரிழப்பு.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக