கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்பு.

 

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று பதவியேற்பு.

(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி   வருண ஜெயசுந்தர   மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று (14) கடமைகளை பெறுப்பேற்றார்.

மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சீரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட மாகாண உயர்பொலிஸ் அதிகாரிகள் அடங்லாக சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையையும் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார். புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்