ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குழுவினர் சற்று முன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணம்,
உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று 10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குழுவினர் சற்று முன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணம்,.!!
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக