கத்தார் தேசிய விளையாட்டு தின பொதுவிடுமுறை இன்று அறிவிப்பு.!!

கத்தார் தேசிய விளையாட்டு தின பொதுவிடுமுறை அறிவிப்பு.


கத்தாரில் எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டடுள்ளது.

ஒவ்வொரு வருடமும், பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கத்தாரின் தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அத்தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமீரி திவான் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தேசிய விளையாட்டு தினத்திற்கான தீம் “Never Too Late” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் முழுவதும் பல்வேறு பட்ட விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்