24 மணிநேரம் கடந்தும் விபத்தில் உயிரிழந்த உடல்களை வழங்கவில்லை என உறவினர்கள் போராட்டம்.!

24 மணிநேரம் கடந்தும் விபத்தில் உயிரிழந்த உடல்களை வழங்கவில்லை என உறவினர்கள் போராட்டம்.


அக்கரைப்பற்று அரசயடியில் நேற்று மாலை (20) கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்  மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆலையடிவேம்பை சேர்த்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் தீவிர நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலையே உயிரிழந்துள்ளார்.

உயிர் இழந்தவர்களின் உடல்களை 24 மணிநேரம் கடந்தும் பிரேத பரிசோதனை செய்து வழங்கவில்லை என உறவினர்கள் மற்றும் மக்கள் விசனம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்