புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.!!

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.


https://www.doenets.lk/examresults என்ற இணையதள முகவரியில் இருந்து பெறுபேறுகளை பார்வையிடலாம்.


இந்த பரீட்சைக்கு  323,900 மாணவர்கள்  விண்ணப்பித்திருந்தனர், 319,248 பேர் தேர்வு எழுதியிருந்தனர். மொத்தம் 51,244 மாணவர்கள் தேர்வில் சித்தி பெற்றுள்ளனர்.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்