அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியானது.!!

உள்நாட்டு அரிசிக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி - வௌ்ளை/சிவப்பு அரிசி 220 ரூபா, நாட்டரிசி 230 ரூபா, சம்பா 240 ரூபா, கீரி சம்பா 260 ரூபா.


இறக்குமதி அரிசிகளுக்கான அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி - வௌ்ளை/சிவப்பு அரிசி 210 ரூபா, நாட்டரிசி 220 ரூபா, சம்பா 230 ரூபா


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்