புத்தளம் மாம்புரி பகுதில் மின்சாரம் தாக்கி 3 பேர் மரணம்.!!!!

புத்தளம் மாம்புரி பகுதில் மின்சாரம் தாக்கி 3 பேர் வபாத்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களுக்கு மின்சாரம் தாக்கியதில் மூவர் வபாத்தாகி விட்டனர்.

புத்தளம் சோல்ட்டன் மஹல்லா இருவர் மற்றும் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவர்.

ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்