புதிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவுகள்.!!

 

அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அரச வாகனங்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டது,

பழைய படி விசா வழங்கும் நடைமுறை மீள அமுல்படுத்தப்பட்டது.

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள வீதிகள் திறக்கப்பட்டது.

சபாநாயகர், உப சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர, எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பொலிஸ் மெய்க்காவலர்களும் திரும்பப் பெறப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்