2023 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்.!!

2023 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்.!!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://results.exams.gov.lk/viewresultsforexam.htm தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெற்றது.

விண்ணப்பதாரர்கள் 

இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்