உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் - 2024
உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் இன்றைய தினம்( 27) இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் குருதி வங்கியின் பிரதம வைத்தியர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதிநிதிள் மற்றும் உலக தன்மன் சமூக அமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வு இன்று மு.ப 8.30 மணியிலிருந்து 3.30 மணிவரை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் நூற்றுகணக்கிலான குருதி கொடையாளிகள் உலகத்தன்மம் சமூக அமைப்பின் முக்கியஸ்தர்கள் , நிர்வாக அதிகாரிகள் , எனப்பலர் கலந்து கொண்டனர்.





கருத்துரையிடுக