பாலத்தின் லாரி சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து

பாலத்தின் லாரி சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து வீழ்ந்து விபத்து.

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) இடிந்து வீழ்ந்துள்ளது.

பாலத்தின் வழியாக லாரி சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் மேற்படி பாதையில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்