யாழ்ப்பாணம் இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.!!

யாழ்ப்பாணம் இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சற்றுமுன் நடந்த விபத்து
யாழ் இணுவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயின் - வான் விபத்து  6 மாத குழந்தை உட்பட 4 பேர் ஆபத்தான நிலையில்.


யாழ்ப்பாணம் இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
அவரது மனைவியும் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் ஹையேஸ் ரக வாகனத்தில் பயணித்த நிலையில் இணுவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது விபத்து நடந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்