ஆசியா கோப்பையை கைப்பற்றியது கட்டார்.!!

லுசைல் ஸ்டேடியத்தில் கத்தார் மற்றும் ஜோர்டான் இடையேயான இறுதிப் போட்டியில்

🇯🇴 Jordan 1️⃣ -3️⃣ Qatar 🇶🇦
Akram Afif பெனால்டி ஸ்பாட்டில் தனது 3 கோலை அடித்தார் தனது அணியை வெற்றி பெறச் செய்து இந்த ஆண்டுக்கானAFC ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெற்றது கத்தார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்