நாளை சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தம்.!!

நாளை (13) காலை 6.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுடன்மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்