கொக்கட்டிச்சோலை - தாண்டியடி விபத்தில் மாணவர்கள் சாரதிக்கு பலத்த காயம்.!!

கொக்கட்டிச்சோலை - தாண்டியடி விபத்தில் மாணவர்கள் சாரதிக்கு பலத்த காயம்.

அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் போது முச்சக்கர வண்டி தாண்டியடி பிரதான வீதி மணப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் நடந்த விபத்தில் 2 மாணவர்களும் முச்சக்கர வண்டிச் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்