சுகாதார அமைச்சராக ரமேஷ் பதிரன இன்று காலை நடைபெற்ற திடீர் அமைச்சரவை மாற்றத்தில்,
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்தஅமரவீரவும்,
சுற்றாடல் அமைச்சராக கெஹலியரம்புக்வெல்லவும் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றனர்.
மேலும் டாக்டர் ரமேஷ்பத்திரன கைத்தொழில் அமைச்சராக அவரது இலாகாவுக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.




கருத்துரையிடுக