உடன் அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கிறது.

இன்று மாலை 6 மணி முதல் சினொபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CPC too raises fuel prices from midnight today after Sinopec. 

👉Petrol 92 = Rs.365 

(up by 4)

👉Octane 95 = Rs.420 

(up by 3)

👉Auto diesel = Rs.351 

(up by 10)

👉Super diesel = Rs.421 

(up by 62)

👉Kerosene = Rs.242 

(up by 11)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்