யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..!!

புதிய நேர அட்டவணை.

யாழ்ப்பாணம் புறப்படுதல் - கொழும்பு சென்றடைதல்.

உத்தரதேவி

காலை 6.10 மணி - பிற்பகல் 1.15 மணி

புதுரெயின்-01

காலை 6.25 மணி - பிற்பகல் 4.00 மணி

யாழ்தேவி

காலை 9.35 மணி - இரவு 7.15 மணி

ஏசி இன்ரசிற்ரி

பி.ப.1.45 மணி - இரவு 8.15 மணி

புதுரெயின்-02

மாலை 6.40 மணி-அடுத்த நாள் காலை 4.30மணி 

தபால் ரெயின்- Mail Train

இரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி


கொழும்பு புறப்படுதல் - யாழ்ப்பாணம் 

வந்தடைதல்.

ஏசி இன்ரசிற்ரி

காலை 5.45 மணி - பிற்பகல் 12.05 மணி 

யாழ்தேவி

காலை 6.30 மணி - பிற்பகல் 3.00 மணி

புதுரெயின் - 01

காலை 8.50 மணி - மாலை 6.30 மணி

உத்திரதேவி

காலை 11.50 மணி - மாலை 6.15 மணி 

புதுரெயின் -02

இரவு 7.15 மணி - அடுத்த நாள் காலை 4.30 மணி

தபால் ரெயின் -Night Mail

இரவு 9.00 மணி - அடுத்த நாள் காலை 5.30 மணி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்