இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய லைகா தயாரிப்பு நிறுவனம்.!!

 

இயக்குநர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய லைகா தயாரிப்பு நிறுவனம்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் மணிரத்னத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி G K M தமிழ்குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M செண்பகமூர்த்தி, Madras Talkies Executive Producer சிவா ஆனந்த் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்