கொழும்பில் உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு ரத்து!

கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்