கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலே வெளியாகியுள்ளது.

நிதி பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்